Friday, February 5, 2010

வில்வ இலை பறித்து பூசை செய்யும் அதிசய நாகம்...!!

இன்று எனக்கொரு ஈமெயில் தகவல் வந்தது. பார்த்ததும் ஒரு கணம் மெய் சிலிர்த்து போனேன். பதிவுலகில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்காக இதோ..















நண்பர் அனுப்பிய ஈமெயில் தகவல் இது தான்.

Kumbakonam: At the Siva Temple in Thepperumanallur, large numbers of devotees witnessed a miracle of a Cobra doing Archana for Siva Lingam with Vilvam leaves. Just before Solar Eclipse, at about 10:30 AM Sivachariar Satish, priest of the Temple, noticed a Cobra lying on top of the Siva Linga.

The snake slowly descended from there and went towards the Vilvam tree which is the Sthala Viruksham- Holy tree of the temple. It climbed the tree and picked a Vilvam leaf and came back and entered the Sannadhi.

It hissed at any devotee trying to get near it. It climbed onto the Siva Linga and opened it hood and dropped the Vilvam Leaf. This miracle was witnessed by all devotees who were excited.

Then the Cobra went again and again to do the same repeated two or three times.

As the news spread all over the village, hundreds of villagers rushed to the Temple to have the Dharshan of this event of Cobra with Siva.

Thanks to Dinamalar / Dinakaran
15.01.2010

2 comments:

  1. தினமலர் பேப்பரில் செய்தி பார்த்து நான் கொஞ்சம் மிரண்டுதான் போனேன்.. பிறகு இப்போது மெயிலிலும் இப்போது சுற்றுகிறது.. அதிசயம்தான்..

    ReplyDelete
  2. இதை செய்தியாக மட்டும்தான் படித்தேன், படங்களுக்கு நன்றி.

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...