
நடந்து வரும் இந்திய - தென்னாப்பிரிக்க ஒருநாள் கிரிகெட் போட்டியில் அண்ணாத்தே
சச்சின் டபுள் செஞ்சுரி அடித்து உலக சாதனை புரிந்திருக்கிறார். தன்னை தாத்தா என்று கிண்டல் செய்த யுவராஜ்கும், எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கும் பல நிருபர்கள் மற்றும் கிரிகெட் ஜாம்பவான்களுக்கும் சரியான பதிலடி கொடுத்திருகிறார். இதுவரை யாருமே செய்யாத உலக சாதனை இது. இந்தியாவே தலைவணங்கி அவரை பாராட்டும் என நினைக்கிறன். முதல் பதிவாக இங்கே என் பாராட்டுகளை பதிவுசெய்கிறேன்.
நீண்ட நாட்களாக நமக்கொரு குறை ஒரு நாள் போட்டியில் கபிலின் அதிகபட்ச ரன், ரிச்சர்ட்சால் முறியடிக்கப்பட்டு, பின் அதுவும் சயத் அன்வரால் இந்தியாவிற்கெதிராக முறியடிக்கப்பட்டது. கபிலின் இழந்த பெருமை மற்றும் சயத் அன்வரின் இந்தியாவிற்கெதிரான சாதனை சச்சினாலோ, சேவாகலோ முறியடிக்கபடாத என்று. வந்தது அதற்கான நாள். உலக அரங்கில் இனி இந்தியனின் கொடி உயரபறக்கும். சாதனைகள் முறியடிக்கப்படும். அது எப்போதும் இந்தியனால் என்று தான் இருக்கும் இருக்கவேண்டும்.
இனிமேல் யாரும் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியை முன்வைக்காமல்
இருந்தால் சரி.
மேட்ச் பார்த்து இங்கே வந்தால் உங்கள் பதிவு.. பயங்கர ஃபாஸ்ட்.. வெல்டன் சச்சின்..
ReplyDeleteசச்சினுக்கும், செய்தியை கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநானும் ரொம்ப பாஸ்ட் என்று தான் நினைத்தேன் ரிஷிபன். போஸ்ட் செய்துவிட்டு தமிழ்மணம் வந்தால் எனக்கு முன்னே இரண்டு பேர் போஸ்ட் செய்துவிட்டார்கள்.
ReplyDeleteநன்றி சைவகொத்துபுரோட்டா
ReplyDeleteசச்சினுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteGREAT!!!
ReplyDeleteநன்றி அத்திரி
ReplyDeleteநன்றி ஐந்திணை
நேரம் கிடைக்கும் போது மறுபடியும் வாங்க
சச்சின் விஸ்வரூபம்!!
ReplyDeleteசாதனைகள் படைக்க வயது முக்கியமில்லை என்பதை சச்சின் மீண்டும் புரிய வைத்துள்ளார்.
ReplyDeleteகிரிக்கெட் தொடர்பதிவு நேரமா..::)))
ReplyDeleteசாதனைகள் தொடரட்டும்..:))
நன்றி சங்கேமுழங்கு
ReplyDeleteநன்றி சங்கர்
நன்றி பைலமன்
மீண்டும் வருக
நான் கிரிகட் கத்துகுடுத்த பய என் பேர காபாதிடாம்ல. இந்த பயல உர்வாகுனதுக்கு நா ரொம்ப பெருமபடுறேன் . இந்த பெருமைய நாடுக்க அற்பனிகிறேன். ( சார் சும்மா டமாசுக்கு)
ReplyDeleteசச்சின் தி கிரேட்