இது எனது கன்னி முயற்சி.
தோன்றுகிறதை எல்லாம் எழதலாம் என்று உத்தேசம்.எப்போதாவது சில நல்ல படைப்புகள் வந்து விழும் என்ற
அசட்டு நம்பிக்கை.
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
வருக... எழுதுக... வாசிக்க!
ReplyDelete