தமிழகத்தின் பிரதான சேனலுக்கு கொஞ்ச நாளாக கற்பனை வறட்சி ஏற்பட்டுவிட்டது போல்
தெரிகிறது...ஒரு காலத்தில் முன்னோடியாக இருந்தவர்கள் இன்று எதைவேண்டுமானாலும்
காப்பி அடிக்க தாயரகிவிட்டார்கள் போல் தெரிகிறது.
டீலா நோ டீலா - அவர்களின் அப்பட்டமான காப்பி என்று நேற்று தான் தெரிந்தது. நேற்று இரவு ஸ்டார் மூவிஸில் (Meet the Spartans ) படம் பார்க்க நேர்ந்தது. அதில் வரும் ஒரு காட்சி தான் டீலா நோ டீலா.
அப்பட்டமாக font முதல் அந்த பெண்கள், அவர்களின் உடை, அதே பெட்டி, அதே நிற backround இவ்வளவு வறட்சியாக போய்விட்டது தமிழனின் கற்பனை திறன். காப்பி அடித்தீர்கள் சரி அந்த Font லெட்டர் முதல் அப்படியேவா....!! வியாபார தந்திரம் நிறைந்த சன் டிவிக்கு இது ஒரு பெரிய இழுக்கு தான். அது சரி யானைக்கும் அடி சறுக்கும்..
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...
-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் திருவிழா குறித்த செய்திகள் வர ஆரம்பித்து சாமான்யனின் பொழுது போக்கிற்கு தினம் தினம் புது புது அற...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
இந்த மாதிரி பதிவு போடும்முன் நதிமூலம் அறிந்துகொள்ளுங்கள். நன்றாக தேடி நீங்களே உண்மையை அறியுங்கள்.
ReplyDeleteThanks for sharing this info.This is not the 1st time Sun TV copied a programme. It had copied ijay's TV's Kalakka povadhu yaaru, Raj TV's pepsi uma etc before too.
ReplyDeleteபின்னூட்டம் இட்டதற்கு நன்றி..
ReplyDeleteஉங்கள் ஆலோசனைக்கும்.
அவசர படாதீங்க சார். இந்த கேம் அயல் நாடுகளில் ரொம்ப பிரபலம், இது தற்போது கணனியில் விளையாட கூடிய வகையிலும் இருக்கிறது. மேலும் தகவலறிய இங்கே சொடுக்குங்கள்.
ReplyDeleteநன்றி ராம்
இது சமீப காலமா நடந்துகிட்டுவருது. ஆங்கில தொலைகாட்சிகளை பார்த்து இந்திகாரர்கள் காப்பி அடிக்கிறார்கள். இந்தியை பார்த்து நாம் ஈஅடிச்சான் காப்பி அடிக்கிறோம். நம்மை பார்த்து கேரளம் கொசு அடிச்சான் காபி அடிக்குது. இது அசத்த போவதுயாரிலிருந்து மாண்ட மயிலாட வரை பொருந்தும்.
ReplyDeleteநன்றி சாரதி
ReplyDelete