Tuesday, August 20, 2013

மிஸ்டர் வைகோ, சீமான் அவர்களே


மிஸ்டர் வைகோ, சீமான் அவர்களே, மெட்ராஸ் கபே திரைப்படம், விடுதலை புலிகள் மற்றும் இலங்கை தமிழர்களை பற்றி தவறாக சித்தரிப்பதாலும், தமிழ் மக்களை, தமிழ் மக்களின் போராட்டத்தை இழிவு படுத்துவதாலும் படத்தை திரையிட்டால், தியேட்டரை முற்றுகை இட்டு போராட்டம் நடத்துவோம், படத்தை திரையிட விடமாட்டோம் என்கிறீர்கள். நிச்சயமாக ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான். ஆனால் படத்தை எடுத்தவன் வேண்டுமானால் ஹிந்தி காரணக இருக்கலாம், படத்தை வாங்குபவனும், வெளியிடுபவனும் தமிழன் தானே, முதலில் இவர்களுக்கு புரிய வையுங்கள், தன் இன மக்களை இழிவுபடுத்தும் இது போன்ற படங்களை வெளியீட்டு தானும் அசிங்கப்பட்டு, நம் சகோதரர்களின் உயிர் போராட்டத்தை வெறும் பணத்திற்காக கேவலபடுத்த வேண்டாம் என்று.

8 comments:

  1. //படத்தை வாங்குபவனும், வெளியிடுபவனும் தமிழன் தானே, முதலில் இவர்களுக்கு புரிய வையுங்கள்,//

    நீங்கள் கூறுவது உண்மைதான். பார்ப்பவனும் தமிழன்தானே. அதை விட்டுவிட்டீர்களே.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி பக்கிரிசாமி

    அதுவும் உண்மை தான்.

    நாம் பார்க்காமல் இருப்பதால் ஒரு பயனும் இருக்கபோவதில்லை. அதே சமயம் தமிழரில்லாத ஜனங்களிடம் தவறான செய்தி சென்று சேருவதை தவிர்க்க செய்ய வேண்டுவது நமது கடமையாகிறது.

    வரலாறு மிக முக்கியம். அது எந்த ஊடகமாக இருந்தாலும் சரி

    ReplyDelete
  3. மானம் மரியாதையை காக போரடுபவனும் நாம் தான், அதே மானம் மரியாதையை காசுக்கா விற்பவனும் நாம் தான்....

    ReplyDelete
  4. உங்கள் வாதம் மிகச் சரி
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி உங்களில் ஒருவன்.

    ReplyDelete

  6. நன்றி திரு ரமணி அவர்களே,
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. why malayalees are going against tamil community?
    it means we are so weak: will not go beyond the limits?
    pathiplans@sify.com

    ReplyDelete
  8. Not only malayalees, wherever tamilan lives facing threatens in localities. Many things needs to revise and we need strong leader to change it.

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...