Wednesday, March 31, 2010

விளம்பர கம்பனியில் மார்கெட்டிங் வேலைவாய்ப்பு

கோவை நகரில் இயங்கிவரும் EX MEDIA என்ற விளம்பர நிறுவனத்திற்கு Marketing Executives தேவை.

Job Designation : Marketing Executives
Qualification : Any Degree / டிப்ளோம
Experience : 1 to 3 years (Freshers can also apply)

Salary : 7500 to 25000 (Depends upon the experience )
Contact No : + 91 9790850298
Mail to : exmediaa @gmail.com

உடன் தொடர்பு கொள்ளவும். உங்கள் நண்பர்கள் யாரவது வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தால் உதவலாம்.

7 comments:

  1. பயனான தகவல்,
    வாழ்த்துக்கள் உங்களுக்கும்,
    இதானால் பயன் பெறப்போகும்
    அனைவருக்கும்.

    ReplyDelete
  2. ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்...

    ReplyDelete
  3. என்னா சார் ரொம்ப நாளா ஆளவே காணோம்

    ReplyDelete
  4. நன்றி அமைச்சரே
    கூடுதல் அலுவல் நிமித்தம் எதையும் எழுதமுடிவதில்லை. விரைவில் வருவேன்...

    ReplyDelete
  5. DEAR MR.JEEVAN SIVAM,


    THANKS FOR VISIT MY PAGE & YOUR COMMENTS

    MANO

    ReplyDelete

உங்களின் வரவிற்கான முத்திரையை வைத்துவிட்டு போங்கள். உங்களின் ஒரு சில நிமிடத்தை இங்கு செலவளிததற்க்கு நன்றி. மீண்டும் நேரம் கிடைக்கும் போது வாங்க.

LinkWithin

Related Posts with Thumbnails