ஒரு வருட இடைவெளிக்கு பின் மீண்டும் பதிவுலகம் திரும்புகிறேன்.
தொடர்ந்த தோல்விகளால் ஏற்பட்ட மனத்தொய்வும், சலிப்பும் படிப்பதற்கும்
எழுதுவதற்கும் மனமில்லாமல் போனது...என்ன பெரிசா சொல்லிடபோறோம்
என்ற உறுத்தல் வேறு..
எவ்வளவு பெரிய சாதனையாளனாக இருந்தாலும், வீட்டுக்காரிக்கு புருஷன் தான்..குழந்தைக்கு தகப்பன் தான். பணம் சம்பாதிப்பது தான் மரியாதை....பணத்தை திங்க முடியாது தான். ஆனால் பணம் இல்லாமலும் திங்க முடியாது. எல்லாத்துக்கும் பணம் வேண்டும்...?
சில கசப்புகள் வெளிச்சத்துக்கு வருவதேயில்லை. அதில் ஆண்களின் கண்ணிர்கதைகளும் பல உண்டு...
மற்றபடி நண்பர்கள் அனைவரும் நலமா...அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
சும்மா பார்த்துவிட்டு போனா எப்படி..? வாங்க சாப்பிட்டுட்டு போகலாம். தமிழ் சாதம், ஆன்மீக சாம்பார், கவிதை கூட்டு, காரசார ரசம், எல்லாம் ரெடி
Subscribe to:
Post Comments (Atom)
மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...

-
பதிவுலகத்தின் இன்றைய நிலை பிரம்மிக்க தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் அதன் எளிமை தான். கேட்டதை, படித்ததை, தங்களின் அனுபவங்கள் ...
-
தொடர்ந்து அரசியல் பதிவுகளை எழுதிவந்த நான் இடையில் கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டது உண்மை தான். எல்லோரும் என்னை வலை வீசி தேடியதாக அறிந்து மீண்ட...
-
ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்ட...
பாஸ்!
ReplyDeleteஅன்புக்கு தோல்வியே கிடையாது.
தோல்வி தொட்டிலில் தூங்கிப்போய் விட்டால் அது சமாதி. காலுதைத்து கையுதைத்து முகம் சிவக்க அழுங்கள். வெற்றி அன்னை வந்து வாரி அணைப்பாள். வாழ்த்துக்களுடன்
உண்மைதான் தோழரே...
ReplyDeleteசாமாதி போன்ற நிலையில் இருந்து தான் மீண்டிருக்கிறேன்.
இறப்பை அனுபவிப்பதும் ஒரு சுகம் தான்.
WELCOME BACK
ReplyDeleteநன்றி ராம்ஜி
ReplyDeleteவருக நலமா?
ReplyDeleteநலம் தான்.
ReplyDeleteநன்றி ஜோதிஜி...!
பணத்தை திங்க முடியாது தான். ஆனால் பணம் இல்லாமலும் திங்க முடியாது. - உண்மைதான்
ReplyDeleteவாருங்கள் ஜீவன்.மீண்டும் எழுத வந்திருப்பதே நீங்கள் தோல்விகளால் துவண்டு விடவில்லை என்பதைக் காட்டுகிறது.உற்சாகமாக எழுதுங்கள்.
ReplyDeleteநல் வரவு.
welcome back
ReplyDeleteநன்றி ஸ்ரீநிவாசன்,
ReplyDeleteநன்றி சென்னை பித்தன்
நன்றி சர்புதீன்
veelvathu thavaralla.veelntha pin elaamal irunthaal athuthaan thavaru.
ReplyDelete