Sunday, May 2, 2021

மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!


மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்திருக்கும் இருளுவும் விலகும் என்று நம்புவோம். 

ஸ்டாலின் அவர்கள், மம்தாஜி, பினராயி விஜயன் அவர்களின் வெற்றி  நம்பிக்கையை தந்திருக்கிறது .

மம்தாஜி ஒற்றை பெண்ணாக நின்று சாதித்ததை (நின்றா, அமர்ந்தா) எத்தனை போற்றினாலும் தகும். 

வலிமையான மத்தியஅரசு, அரசின் அத்தனை அதிகாரங்களையும் எந்த எல்லைவரையும் சென்று பயன்படுத்தி எதிராளியை வீழ்த்தும் தந்திரங்கள் எதுவும் மம்தாஜியின் முன்னால் பயனளிக்கவில்லை.

மம்தாவை பிரதமர் வேட்பாளராக அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். 

வாழ்க ஜனநாயகம்...! 






மம்தாவை பிரதமர் வேட்பாளராக....!

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பதிவிட தோன்றியது. முதல் காரணம் தமிழகத்தை பிடித்திருந்த இருள் விலகுகிறது. கூடிய விரைவில் இந்தியாவை பீடித்தி...