tag:blogger.com,1999:blog-8109558054575077560.post6700001352418642468..comments2023-09-13T06:34:29.435-07:00Comments on அன்பு செய்வோம்..!!: பொங்கி எழும் இந்தியா ஊழலுக்கெதிராக வெடிக்கும் அமைதி புரட்சி இளைஞர்களே அணி திரளுங்கள்ஜீவன்சிவம்http://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8109558054575077560.post-27074712094700375912011-05-16T02:40:02.738-07:002011-05-16T02:40:02.738-07:00பாரதியின் வீர வரிகள் உயிர்பெற்று வந்தது போல் இருக்...பாரதியின் வீர வரிகள் உயிர்பெற்று வந்தது போல் இருக்கிறது. அன்னா ஹசரேவை பார்க்கும் போது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-24748910817215584372011-04-18T20:19:19.941-07:002011-04-18T20:19:19.941-07:00oic ரவி இந்த எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். இன்று எ...oic ரவி இந்த எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். இன்று என்ன நடந்து விட்டது பார்த்தீர்களா..? மக்கள் கொந்தளித்தால் இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகள் இருந்த இடத்திலேய "கழிந்து" விடுவார்கள்.

வருகைக்கு நன்றிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-65410583972712468942011-04-13T22:11:14.535-07:002011-04-13T22:11:14.535-07:00ஏங்க, உலகம் புரியாத ஆளாக இருங்கீங்களே- தமிழனுக்கு ...ஏங்க, உலகம் புரியாத ஆளாக இருங்கீங்களே- தமிழனுக்கு எவ்வளவு வேலை, அம்மா தரும் இலவசங்களை வாங்குவதா, அய்யா தரும் இலவசங்களை வாங்குவதா என்று சிந்திக்கும் நேரத்தில, சிந்தனை முற்றிப் போய் தலை சுழன்று போய் ஒரு கட்டிங் போட வேண்டாமா- நிலைமை இப்படி இருக்க பொழப்பு கெட்டு இந்த கிழவர் இப்படி ஒரு வேலைய செய்யலாமா? இன்று அரசியலுக்கு வர கோடி இல்லாமல் வழி இல்லை என்ற எதார்த்தம் புரியாத கிழவர் சொல்வதை காது கொடுத்து கேட்க தமிழனுக்கு என்ன பைத்தியமா? ---- இதுதான் இன்றய தமிழன்oicravihttp://oicravi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-23353708444727514982011-04-07T23:33:09.574-07:002011-04-07T23:33:09.574-07:00மிக்க நன்றி பொன்சந்தர்,
உங்களால் முடிந்த வரை தகவலை...மிக்க நன்றி பொன்சந்தர்,
உங்களால் முடிந்த வரை தகவலை பரப்புங்கள்,
நமது சேனல்களின் லட்சணம் தெரிந்தது தானே..
பெண்களின் தொடைகளுக்கு நடுவில் கேமரா வைத்து லைவ் டெலிகாஸ்ட் செய்வதற்கு தான் அவர்கள் ரெடிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-129062534845492532011-04-07T23:08:26.015-07:002011-04-07T23:08:26.015-07:00எதை எதையோ காட்டும் தமிழக சேனல்கள் அன்னா ஹசாரே பற்ற...எதை எதையோ காட்டும் தமிழக சேனல்கள் அன்னா ஹசாரே பற்றி மூச்சு கூட விடவில்லை... தமிழனை ஏமாற்ற தமிழ் சேனல்களே போதும் போலும்... வாருங்கள் நண்பர்களே ஊழல் இல்லாத பாரதத்தை படைப்போம்.. அன்னா ஹசாரே-வுக்கு தோள் கொடுப்போம்.....Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-65323927311788646952011-04-07T20:47:37.932-07:002011-04-07T20:47:37.932-07:00நன்றி கருண்,
நண்பர்களுக்கு தெரியபடுத்துவது மட்டுமல...நன்றி கருண்,
நண்பர்களுக்கு தெரியபடுத்துவது மட்டுமல்ல, முடிந்தால் பங்கேடுத்துகொள்ளுங்கள்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-27779643352416726752011-04-07T20:04:06.589-07:002011-04-07T20:04:06.589-07:00டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை மெரீனாவில் அன்னா...டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை மெரீனாவில் அன்னாவிற்கு ஆதரவு தரும் பொருட்டு உண்ணாவிரதம் கடைபிடிக்க படுகிறது. நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருமுறையாவது போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள். --- கன்டிப்பாக..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-9088855856541763752011-04-07T20:02:58.627-07:002011-04-07T20:02:58.627-07:00பாராட்டுக்கள்..பாராட்டுக்கள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-74895766368274813702011-04-07T08:35:33.765-07:002011-04-07T08:35:33.765-07:00குறைந்தபட்சம் சென்னை வாசிகளாவது இதில் பங்கெடுக்கலா...குறைந்தபட்சம் சென்னை வாசிகளாவது இதில் பங்கெடுக்கலாம். நாளை உங்களை அங்கே சந்திக்கிறேன்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-52550679273494858142011-04-07T08:34:17.440-07:002011-04-07T08:34:17.440-07:00கண்டிப்பாக ஏதாவது செய்தாக வேண்டும்.
ஆமிர் கானை இழு...கண்டிப்பாக ஏதாவது செய்தாக வேண்டும்.
ஆமிர் கானை இழுத்தது கூட சினிமா வெறியர்கள் ஒன்றிரண்டு பேராவது
அதனால் கவரப்பட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-52163651850760886072011-04-07T08:25:25.873-07:002011-04-07T08:25:25.873-07:00//இந்திய இளைஞர்கள் சோம்பேறிகள், குறிப்பாக தமிழக இள...//இந்திய இளைஞர்கள் சோம்பேறிகள், குறிப்பாக தமிழக இளைஞர்கள் தொடைநடுங்கிகள் அவர்களுக்கு சினிமாவையும், கிரிகெட்டையும் விட்டால் வேறு எதுவும் தெரியாது என்றொரு அவப்பெயர் நமக்குண்டு. அதை களைய இதுதான் சரியான சந்தர்ப்பம்.//

மாற்ற இது தான் சந்தர்ப்பம்

ஆனால் இப்படிச் சொல்லிவிட்டு அமீர்கான் ஆதரவு தெரிவித்துள்ளாஅர் என சொல்லிவிட்டீர்களே !!! அவர்கள் ( சினிமாக்காரர்கள் ) சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ........ நாம் இதனை செய்து தான் ஆக வேண்டும். ட்விட்டர், பேஸ்புக்கையும் தாண்டி நாம் எதாவது செய்ய வேண்டும் ................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-77632323074833778462011-04-07T08:24:40.872-07:002011-04-07T08:24:40.872-07:00தமிழ் பதிவிற்கு தமிழில் பின்னூட்டம் இடுவது தான் அழ...தமிழ் பதிவிற்கு தமிழில் பின்னூட்டம் இடுவது தான் அழகு. எனது ஒட்டுபட்டை அங்கே தான் இருக்கிறது.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-81850004428461120582011-04-07T08:19:55.966-07:002011-04-07T08:19:55.966-07:00where is vottu pattai?where is vottu pattai?ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-6868655009514563452011-04-07T08:08:53.708-07:002011-04-07T08:08:53.708-07:00நன்றி சர்புதீன்
நன்றி ஆர் கே
உங்கள் ஆதரவு எனது பதி...நன்றி சர்புதீன்
நன்றி ஆர் கே
உங்கள் ஆதரவு எனது பதிவிற்கு மட்டுமல்ல விஷயத்திற்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-14948941208887349032011-04-07T08:01:44.065-07:002011-04-07T08:01:44.065-07:00நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ...நீங்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருமுறையாவது போய் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.//
நல்ல விஷயம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-68252030562799730332011-04-07T07:57:22.932-07:002011-04-07T07:57:22.932-07:00first step ...?!! nadakkattum nallathufirst step ...?!! nadakkattum nallathuஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.com