tag:blogger.com,1999:blog-8109558054575077560.post2029063384292018272..comments2023-09-13T06:34:29.435-07:00Comments on அன்பு செய்வோம்..!!: 2011 தேர்தல் - சில புதிர்கள்ஜீவன்சிவம்http://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8109558054575077560.post-56098688389684234452011-03-25T00:09:33.142-07:002011-03-25T00:09:33.142-07:00வருகைக்கு நன்றி விக்கிவருகைக்கு நன்றி விக்கிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-43094202133410334712011-03-24T22:43:45.789-07:002011-03-24T22:43:45.789-07:00என்னத்த சொல்றது காது கிழிஞ்சி போச்சி ஹிஹி!என்னத்த சொல்றது காது கிழிஞ்சி போச்சி ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-53208481630350087722011-03-24T21:49:07.369-07:002011-03-24T21:49:07.369-07:00வாங்க ராஜேஷ்,
தி மு காவின் அனுதாபியாக உங்களை காட்ட...வாங்க ராஜேஷ்,
தி மு காவின் அனுதாபியாக உங்களை காட்டிகொண்டதற்கு வாழ்த்துகள்

நொடிக்கு நொடி மாறும் கட்சிகளால் பெரிய பெரிய அரசியல் தலைவர்களே மண்ணைகவ்வும் நிலையில் நான் வெறும் வாக்காளன் தான். என் பார்வையும் கணக்கும் தவறுவது அதிசயம் ஒன்றுமல்ல. அதற்காக நான் மண்ணை கவ்வபோவதுமில்லை.

ஆடையில்லாதவன் ஊரில் ஆடையணிந்தவன் முட்டாள் தான். அம்மா இதுவரை முட்டாளாக இருந்தது போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இப்போதுதான் சரியான போட்டி ஆரம்பித்திருக்கிறது. எதிரியை அவன் தந்திரத்தை வைத்தே முறியடிப்பது போரில் ஒரு வகை தான்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-17622140364468094012011-03-24T03:33:30.230-07:002011-03-24T03:33:30.230-07:00//பதிலுக்கு அ தி மு காவும், பா ஜா காவும் இலவச கோதா...//பதிலுக்கு அ தி மு காவும், பா ஜா காவும் இலவச கோதாவில் இறங்காமல் நரேந்திர மோடியை போல் தைரியமாக இலவசங்கள் இல்லாத ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுமா...?//

இதற்கு பதில் வந்து விட்டது.. தி மு க விட டபுள் மடங்கு இலவசம்.. அண்ட் கட் அண்ட் பேஸ்ட் தேர்தல் அறிக்கையை சுரத்தே இல்லாமல் , தேமே என்று வெளியிட்டார் ஜெ .. அருகில் கட்சியின் முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கல் கூட இல்லாமல்.. அகம்பாவம் போகவில்லை போல ..

இவர் தோற்க தான் வேணும்ராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-82573451163593303532011-03-22T20:40:13.978-07:002011-03-22T20:40:13.978-07:00வாங்க பிரகாஷ்
வருகைக்கு நன்றிவாங்க பிரகாஷ்
வருகைக்கு நன்றிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-52879050978306394892011-03-22T12:17:40.864-07:002011-03-22T12:17:40.864-07:00புதிர்: ஆமா, விஜயகாந்த் ஏன் விருத்தாசலத்தில் போட்ட...புதிர்: ஆமா, விஜயகாந்த் ஏன் விருத்தாசலத்தில் போட்டியிடலைன்னு தெரியுமா?
புதிருக்கான விடை: விருதகிரி தோல்வி எதிரொலி...

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com