tag:blogger.com,1999:blog-8109558054575077560.post6550597660691421272..comments2023-09-13T06:34:29.435-07:00Comments on அன்பு செய்வோம்..!!: காசு கொடுப்பவன் ஒன்றும் கக்கனோ, காமராசரோ அல்ல - தேர்தல் வியாபாரம்ஜீவன்சிவம்http://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8109558054575077560.post-36747240329874449892011-04-05T00:27:05.177-07:002011-04-05T00:27:05.177-07:00ஊழல் பெருச்சாளிகள், கிழட்டு தவளைகளின் கையில் இருந்...ஊழல் பெருச்சாளிகள், கிழட்டு தவளைகளின் கையில் இருந்து இந்த நாட்டை காப்பது நமது கடமை.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-87770629478346631282011-04-04T23:18:15.464-07:002011-04-04T23:18:15.464-07:00மாற்றத்தை கொண்டு வர கைகோர்ப்போம் நண்பரே
வருகைக்க...மாற்றத்தை கொண்டு வர கைகோர்ப்போம் நண்பரே
வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-55913943751289880352011-04-04T23:16:55.364-07:002011-04-04T23:16:55.364-07:00செருப்படி ....... எப்படி கேவலமாய் திட்டினாலும் உரை...செருப்படி ....... எப்படி கேவலமாய் திட்டினாலும் உரைக்காத ஜென்மங்கள் அல்லவா அவர்கள். சோற்றில் என்னத்தைப் போட்டு திங்கிறாங்களோ ???

//இவங்க என்ன செய்ய காத்திருகாங்களோ..!!? அடுத்த ஸ்டாலினும் அழகிரியுமா...!!) //

செம பஞ்ச் பாஸ் !!! இல்லாத பேயை விட இருக்கும் சனியனே போதும் ....... இதுகளும் கோதாவில் இறங்கி விட்டால் தாங்காது தமிழ்நாடு ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-80534780981270117972011-04-04T22:35:42.046-07:002011-04-04T22:35:42.046-07:00ஒட்டு மொத்த தேசமும் ஊழலுக்கு எதிராக, கையாலாகாத அரச...ஒட்டு மொத்த தேசமும் ஊழலுக்கு எதிராக, கையாலாகாத அரசியல் தலைவர்களுக்கு எதிராக கைகோர்க்கும் நேரம் வந்துவிட்டது. விரைவில் மக்கள் புரட்சி வரவேண்டும் என்பது தான் இதற்கெல்லாம் தீர்வாக அமையும்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-90583089535376818962011-04-04T21:38:10.986-07:002011-04-04T21:38:10.986-07:00விடுங்கள் விஜயன்,
புரியாதவர்களுக்கு எவ்வளவு விளக்...விடுங்கள் விஜயன்,
புரியாதவர்களுக்கு எவ்வளவு விளக்கம் சொன்னாலும் புரியோசனமில்லை.
உங்கள் வருகைக்கு நன்றிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-16449764838306996672011-04-04T21:03:10.129-07:002011-04-04T21:03:10.129-07:00நன்றி நிரூபன்
பேருக்கு பின்னூட்டம் இடாமல் முழுவதும...நன்றி நிரூபன்
பேருக்கு பின்னூட்டம் இடாமல் முழுவதுமாக படித்து பின்னூட்டம்
இட்டிருகிறீர்கள் என்பது புரிகிறது. மீண்டும் வருகஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-40939694047667708592011-04-04T21:00:54.735-07:002011-04-04T21:00:54.735-07:00காமராசர் மேல் பழி சுமத்துவதை எவனும் ஏற்கமாட்டான். ...காமராசர் மேல் பழி சுமத்துவதை எவனும் ஏற்கமாட்டான். முதலில் ஒரு முகவரி பெற்று கொள்ளுங்கள் பிறகு விமர்சனம் செய்யலாம்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-42787737292259859432011-04-04T17:59:43.085-07:002011-04-04T17:59:43.085-07:00டியர் இங்கிலீஷ் anonymous ,நீங்கள் சொல்லியபடி இந்த...டியர் இங்கிலீஷ் anonymous ,நீங்கள் சொல்லியபடி இந்த அவலங்களை காமராஜ்தான் ஆரம்பித்தார் என்றால் அவர் தேர்தலில் தோற்று இருக்கமாட்டார்.நீங்கள் உங்கள் உயர்சாதி காமராஜ் எதிர்ப்பை மற்றும் வயிற்று எரிச்சலை கொட்டி உள்ளீர்.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-46121697709949041742011-04-04T16:10:29.665-07:002011-04-04T16:10:29.665-07:00சமகால அரசியல் பிரச்சாரங்களில் வாய் வீரம் காட்டுவோர...சமகால அரசியல் பிரச்சாரங்களில் வாய் வீரம் காட்டுவோரை வாங்கு, வாங்கென்று வாங்கியிருக்கிறீர்கள் அல்லது நையாண்டி செய்திருக்கிறீர்கள். அருமையான இடுகை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-16119016331904854152011-04-04T16:09:26.631-07:002011-04-04T16:09:26.631-07:00வடிவேலுவை வைத்து இவர்கள் செய்யும் காமெடி மக்களுக்க...வடிவேலுவை வைத்து இவர்கள் செய்யும் காமெடி மக்களுக்கு அதிர்ச்சி மட்டுமல்ல, சன் டிவிக்கு எதிராகவே அது திரும்புகிறது என்பதை இந்த வியாபார காந்தம் உணரவில்லை//

இப்படியும் ஒரு உள் கூத்து இருக்கிறதா? புரிஞ்சுக்கவே முடியலை சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-59288478916746077152011-04-04T16:07:49.948-07:002011-04-04T16:07:49.948-07:00சாராயம் குடித்ததை பற்றியே பேசியும், தொலைகாட்சியில்...சாராயம் குடித்ததை பற்றியே பேசியும், தொலைகாட்சியில் ஒளிபரப்பியும் நேரத்தை விரயமாக்குகிறார்கள். சாராயம் விற்ற காசில்தானே நீ இலவசங்களை அள்ளி கொடுக்கிறாய் அப்பறம் என்ன//

சபாஷ் சகோதரம், சரியான சொல்லடி.
தன் வீட்டு விடயங்களைத் தெரியாதோராய் பிறரைக் கேலி செய்யும் மனித மனங்கள்..நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-70283694361985689222011-04-04T16:06:09.640-07:002011-04-04T16:06:09.640-07:00அதன் எதிர்கால நலன்கள் குறித்தோ பேசுவதில்லை. இலவசங்...அதன் எதிர்கால நலன்கள் குறித்தோ பேசுவதில்லை. இலவசங்கள் மட்டும் தான் தேர்தல் அறிக்கையா...? அது மட்டுமே ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நலம் பயக்குமா...? பதில் சொல்லவும் ஆளில்லை, எதிர் கேள்வி கேட்கவும் இங்கு நாதியில்லை.//

தேர்தலில் இப்போது ஹொட் டொபிக் இந்த இலவசங்கள் தான். இலவசங்களைத் தவிர்த்தும் பல விடயங்கள் இருப்பதை எம்மவர்கள் கண்டு கொள்கிறார்கள் இல்லைப் போலும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-64670567922361166592011-04-04T09:10:59.820-07:002011-04-04T09:10:59.820-07:00Kamaraj is the one who started using money and mus...Kamaraj is the one who started using money and muscle power in tamilnadu politics....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-65749295160512962072011-04-04T08:35:12.160-07:002011-04-04T08:35:12.160-07:00நன்றி தகரடப்பா...
முதன் முதலாக வருகை புரிந்ததற்குநன்றி தகரடப்பா...
முதன் முதலாக வருகை புரிந்ததற்குஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-44731818635494674062011-04-04T08:27:11.343-07:002011-04-04T08:27:11.343-07:00(இவங்க என்ன செய்ய காத்திருகாங்களோ..!!? அடுத்த ஸ்டா...(இவங்க என்ன செய்ய காத்திருகாங்களோ..!!? அடுத்த ஸ்டாலினும் அழகிரியுமா...!!)

மறுபடியுமா...?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-68396266551446084562011-04-04T08:23:29.398-07:002011-04-04T08:23:29.398-07:00நெத்தியடி தலைநெத்தியடி தலைதகரடப்பா..https://www.blogger.com/profile/04311710379198812911noreply@blogger.com