tag:blogger.com,1999:blog-8109558054575077560.post2767217292738593136..comments2023-09-13T06:34:29.435-07:00Comments on அன்பு செய்வோம்..!!: அமைதி காக்கும் விஜய், அடங்கிப்போன சரத், ஆர்ப்பரிக்கும் விஜயகாந்த்ஜீவன்சிவம்http://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8109558054575077560.post-23621238193203258832012-06-06T00:59:42.517-07:002012-06-06T00:59:42.517-07:00hii.. Nice Post
Thanks for sharing
Celeb Saree
...hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..Swapna 2vhttp://www.celebsaree.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-59727981674280751852011-04-09T23:24:24.699-07:002011-04-09T23:24:24.699-07:00நெல்லி மூர்த்தி உங்கள் வருகைக்கு நன்றி
எப்போதும் எ...நெல்லி மூர்த்தி உங்கள் வருகைக்கு நன்றி
எப்போதும் எதிர்மறையான விமர்சம் வைப்பது என்றொண்டு அல்லது எல்லாவற்றிலும் நல்லதை காண முயற்சிப்பது என்றொண்டு. இன்றைய அரசியல் வாதிகளிடம் எத்தகைய நல்ல விஷயத்தையும் எதிர்பார்க்க முடியாது தான். ஓன்று குறைந்தபட்சம் நல்லவர்காலக தன்னை காட்டி கொள்பவர்களை ஆதரித்தாகவேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம். அல்லது நாமே முன்னுதாரனமாக இருக்க வேண்டும். மற்றபடி வேறு எதையும் பேசி இங்கு பிரயோசனமில்லை.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-59582322143921698362011-04-09T23:20:40.459-07:002011-04-09T23:20:40.459-07:00நன்றி கிரிஷ்,
ஒரு எழுத்தனுக்கு எதோ ஒரு வகையில் தன...நன்றி கிரிஷ்,

ஒரு எழுத்தனுக்கு எதோ ஒரு வகையில் தனது எழுத்து அங்கீகாரம் பெரும் போது தான் ஒரு படி மேலேறி எழுத்தன் என்பதிலிருந்து எழுத்தாளன் ஆகிறான் என்பது எனது எண்ணம். எனது எழுத்து எதோ ஒருவகையில் படிப்பவர்களை ஆக்ரமித்ததால் அது பெரிய விஷயம். நான் வளர்கிறேன்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-2492097207331027672011-04-08T23:19:11.878-07:002011-04-08T23:19:11.878-07:00இன்றைய அரசியல் நிலவரப்படி இவருக்குத் தான் வாக்களிக...இன்றைய அரசியல் நிலவரப்படி இவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று நடுநிலையாளர்களோ அல்லது சமூக ஆர்வலர்களோ எவரையும் சுட்டிக்காட்ட முடியாத சூழலில் தான் இருக்கிறனர். எவர் வரக்கூடாது என்பதற்காக இன்னாருக்கு வாக்களியுங்கள் எனக் கூறலாமே தவிர அப்படி சுட்டிக்காட்டபடுவர், அப்பழுக்கற்றவர் என்றோ தகுதியானவர் என்றோ எவரையும் கனவிலும் கூட மறந்து நினைத்துவிட முடியாது. பொது வாழ்வில் தூய்மை என்பது இருக்கட்டும், பொதுமக்களின் முன்பு தனி மனித ஒழுக்கம் கூட இல்லாமல், ஹாஃப் அடித்தால் தான் உனக்கு ஆப்பு வைக்கமுடியும் என்று கீழ்தரமான மலிவாக நடப்பவரை ஒரு இயக்கத்தின் தலைவராகவோ அல்லது மாற்றுச்சக்தியாகவோ நினைக்க துளியளவும் சாத்தியமில்லை. நெருக்கடியிலும் ஒத்துழைத்த தோழமையான வை.கோ.வை கழற்றியலிருந்தே ஜெயலலிதாவின் நம்பகத்தன்மையும், நம்பிக்கைத் துரோகமும் கண்முன்னே விரிகிறது. இவர்களாவது தமிழகத்தை சீரமைப்பாவது....நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-40900262542511768022011-04-07T07:17:02.769-07:002011-04-07T07:17:02.769-07:00Thalaiva..bayangara comedy a serious a elutha varu...Thalaiva..bayangara comedy a serious a elutha varuthu ungaluku..Namathu MGR ku muyarchi seinga..Krishhttp://krish.krish.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-12212930711990529742011-04-07T05:43:00.406-07:002011-04-07T05:43:00.406-07:00அது தான் உண்மை என்பது என் எண்ணம் சர்புதீன்..
வருகை...அது தான் உண்மை என்பது என் எண்ணம் சர்புதீன்..
வருகைக்கு நன்றிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-63448745189660251432011-04-07T05:24:48.181-07:002011-04-07T05:24:48.181-07:00//ரஜினி அரசியலை கண்டு காத தூரம் ஓடுவது இதனால் தான்...//ரஜினி அரசியலை கண்டு காத தூரம் ஓடுவது இதனால் தான்.//

athu sari, neengalum ithai nambureengalaa?ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-3644600844798191862011-04-07T04:30:58.973-07:002011-04-07T04:30:58.973-07:00நேசன் நாடு நல்ல தலைவரை மட்டுமல்ல நல்ல முதல்வரையும்...நேசன் நாடு நல்ல தலைவரை மட்டுமல்ல நல்ல முதல்வரையும் எதிர்நோக்கி உள்ளது.
நல்ல தலைவர் கையாலாகதவராக இருந்துவிட்டால் எந்த பிரயோசனமும் இல்லாமல் போய்விடும்
வாய்ப்பும் இருக்கிறது. ரஜினி அரசியலை கண்டு காத தூரம் ஓடுவது இதனால் தான்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-42178705125934305602011-04-07T02:58:06.993-07:002011-04-07T02:58:06.993-07:00நாடு நல்ல தலைவரை எதிர்பாக்கிறது அடுத்த முதலவரை அல்...நாடு நல்ல தலைவரை எதிர்பாக்கிறது அடுத்த முதலவரை அல்லதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-25810883103926666172011-04-07T00:18:13.366-07:002011-04-07T00:18:13.366-07:00நன்றி ராஜேஷ்,
இதுக்கே அதிர்ச்சியா..? இன்னும் எவ்வள...நன்றி ராஜேஷ்,
இதுக்கே அதிர்ச்சியா..? இன்னும் எவ்வளவோ இருக்கேஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-77948942016419969892011-04-06T23:49:04.167-07:002011-04-06T23:49:04.167-07:00//ஒரே மேடையில் ஏறவில்லை என்ற ஏக்கம் தீர்ந்ததா///
...//ஒரே மேடையில் ஏறவில்லை என்ற ஏக்கம் தீர்ந்ததா///

என்னது இந்தியாக்கு சுதந்திரம் கிடைச்சாச்சா ???

ஓவர் கேப்டன் (ஜானி வாகர் - உபயம் சுப்பிரமணி சாமி ) ஜால்ராவா இருக்கேராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-14711464134096700892011-04-06T23:45:12.479-07:002011-04-06T23:45:12.479-07:00நன்றி oicravi ,
முதல் முறையாக வருகிறீர்கள் என நின...நன்றி oicravi ,
முதல் முறையாக வருகிறீர்கள் என நினைக்கிறன். உங்கள் பதிவை நிச்சயம் படிக்கிறேன்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-88823317269704715422011-04-06T23:18:48.914-07:002011-04-06T23:18:48.914-07:00நன்றி இக்பால் செல்வன்நன்றி இக்பால் செல்வன்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-24749106413394535382011-04-06T22:51:10.857-07:002011-04-06T22:51:10.857-07:00நன்றி நிரூபன்,
முதல்வர் கனவு என்பது அரசியல்வாதிகளி...நன்றி நிரூபன்,
முதல்வர் கனவு என்பது அரசியல்வாதிகளின் தீராத நோயாகிவிட்டது.ராதிகா பிரசாரத்திற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் தான் ச ம க இணைத்து கொள்ளபட்டது. கேட்ட 5 தொகுதிகளுக்கு பதில் 2 மட்டுமே ஒதுக்கப்பட்டதால் ராதிகா பிரச்சாரத்திற்கு வரவில்லை. வடிவேலு தானே ஆப்பு வைத்துகொண்டிருகிறார். விரைவில் விளைவு தெரியும்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-29193566402370723392011-04-06T22:37:33.687-07:002011-04-06T22:37:33.687-07:00இந்த சினிமாக் காரங்களே சுத்த மோசம் எஜமான்.. குத்து...இந்த சினிமாக் காரங்களே சுத்த மோசம் எஜமான்.. குத்துங்க எஜமான் குத்துங்க....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-78162680827598331142011-04-06T21:59:16.312-07:002011-04-06T21:59:16.312-07:00நன்றி வி ஜே ஆர்,
உங்களது புகழுரையா இகழுறையா என்று ...நன்றி வி ஜே ஆர்,
உங்களது புகழுரையா இகழுறையா என்று தெரியவில்லை
வருகைக்கு நன்றிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-85988846933349242622011-04-06T21:57:11.266-07:002011-04-06T21:57:11.266-07:00நன்றி வேடந்தாங்கல் கருண்
நன்றி சகோதர மதி. சுதாநன்றி வேடந்தாங்கல் கருண்
நன்றி சகோதர மதி. சுதாஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-6792306014934163592011-04-06T16:27:14.413-07:002011-04-06T16:27:14.413-07:00சகோதரம், அதிமுகவின் சரத்குமாரின் அரசியல் பிரச்சார ...சகோதரம், அதிமுகவின் சரத்குமாரின் அரசியல் பிரச்சார தந்திரங்கள், திமுகவினர் வடிவேலுவை வைத்து நடாத்தும் திருவிளையாடல்கள், கப்டனின் திட்டமிடாத அரசியல் நடவடிக்கைகள் என்பவற்றை அலசியிருக்கிறீர்கள்...

பதிவு, ஒரு பயனுள்ள பதிவு- காரணம், தமிழ அரசியலின் உடனித் தகவல் அலசல்களை உங்கள் பதிவினூடாகத் தரிசித்த ஒரு திருப்தி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-73296097572908323542011-04-06T16:24:45.060-07:002011-04-06T16:24:45.060-07:00புலி வாலை பிடித்த கதையாக போனது வடிவேலுவின் நிலைமை....புலி வாலை பிடித்த கதையாக போனது வடிவேலுவின் நிலைமை. பிரசாரத்தை கைவிட யோசித்த வடிவேலு அழகிரியின் ஒரே பார்வையில் அடங்கி போனதாக தெரிகிறது.//

வடிவேலு கூட வைன் கொடுத்தால் ஆடும் பொம்மை போல ஆகி விட்டாரே!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-68152027825508691062011-04-06T16:22:45.283-07:002011-04-06T16:22:45.283-07:00தாங்கள் போட்டியிடும் தொகுதியில் யாரையும் வந்து பிர...தாங்கள் போட்டியிடும் தொகுதியில் யாரையும் வந்து பிரச்சாரம் செய்யுமாறு சரத் அழைக்கவில்லை. காரணம் ராதிகாவை வந்து மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய கூப்பிடுவார்கள் என்பதை தவிர்க்கத்தான்.//

ஆஹா... காரணமில்லாமல் தோரணம் ஆடாது என்பதன் அர்த்தம் இதுவோ..

நல்லாத் தான் யோசிக்கிறாங்க நம்ம அரசியல்வாதிங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-51059224590364655552011-04-06T16:11:48.175-07:002011-04-06T16:11:48.175-07:00ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுடன் த...ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுடன் திருப்தி அடைந்துவிட்டாலும் முதல்வர் கனவு அவருக்கும் உண்டு.//

ஆளாளுக்கு முதல்வர் ஆகும் எண்ணத்துடன் எல்லோரும் அலைந்தால் தமிழ் நாட்டின் எதிர்கால நிலமைக்கு என்ன ஆகும் சகோ?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-3122589834229796442011-04-06T11:23:47.102-07:002011-04-06T11:23:47.102-07:00நல்ல காமெடியா எழுதுறீங்க தலைவர். நகைச்சுவை கை வருக...நல்ல காமெடியா எழுதுறீங்க தலைவர். நகைச்சுவை கை வருகிறது. இன்னும் முயற்சிக்கலாம். விகடன் குழுமத்துக்கும் பிடிபடாத செய்து உமக்கு கிடைப்பதில் ஆச்சர்யம்.

விஜயகாந்த் மட்டுமில்லையென்றால் இந்த எலக்சன் உப்பு சப்பில்லாமல இருந்திருக்கும். வடிவேலின் காமெடியை விட விஜயகாந்த் காமெடி, அதையும்விட உங்கள் பதிவு.VJRhttps://www.blogger.com/profile/01695543125820852665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-40330530724728276962011-04-06T10:22:24.510-07:002011-04-06T10:22:24.510-07:00///சத்தமே இல்லாமல் தொகுதியை வலம் வருகிறார்கள் சரத்...///சத்தமே இல்லாமல் தொகுதியை வலம் வருகிறார்கள் சரத்தும், ராதிகாவும்.///

அய் அய்... சித்தியும் சித்தப்பாவுமா என்ன மாதிரி தேறுமா... ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condomம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-64927925799523026022011-04-06T08:45:29.133-07:002011-04-06T08:45:29.133-07:00அரசியல் நண்பா அரசியல்...அரசியல் நண்பா அரசியல்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com