tag:blogger.com,1999:blog-8109558054575077560.post2439435645950815252..comments2023-09-13T06:34:29.435-07:00Comments on அன்பு செய்வோம்..!!: ஜெ ஜெ அ தி மு காவா ச்ச்சே ச்ச்சே அ தி மு காவா..!!ஜீவன்சிவம்http://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8109558054575077560.post-2836366627351408642011-03-16T05:29:23.985-07:002011-03-16T05:29:23.985-07:00நன்றி ரிஷபன்,
அரசியல் கணக்கில் நம்பிக்கை துரோகம் த...நன்றி ரிஷபன்,
அரசியல் கணக்கில் நம்பிக்கை துரோகம் தானே அரிசுவடிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-24683636513062203752011-03-16T05:19:44.795-07:002011-03-16T05:19:44.795-07:00அரசியல் கணக்கு என்பது தனி. நமது மனக் கணக்கில் அது ...அரசியல் கணக்கு என்பது தனி. நமது மனக் கணக்கில் அது படியாது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-65454762840196991242011-03-15T23:38:06.356-07:002011-03-15T23:38:06.356-07:00வாங்க மர்ம யோகி,
வருகைக்கு நன்றி,
விடுதலை புலிகளு...வாங்க மர்ம யோகி,
வருகைக்கு நன்றி,
விடுதலை புலிகளுக்கு கைகூலியாய் இருப்பது தவறில்லை, அமெரிக்கனுக்கு கைகூலியாய் இருப்பது தான் தவறு. கார்த்திக் பற்றி நான் ஒன்றும் சொல்ல போவதில்லை, ஆனால் நன்றி மறப்பது நல்ல தமிழர்க்கு அடையாளம் அல்லஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-26189480733319435232011-03-15T22:46:49.898-07:002011-03-15T22:46:49.898-07:00அதிமுக சரியான பாதையில் செல்வதாகவே எனக்குப்படுகிறது...அதிமுக சரியான பாதையில் செல்வதாகவே எனக்குப்படுகிறது..
திமுகவிற்கு நம்பிக்கை துரோகம் செய்த, விடுதலைபுலிகளின் கைக்கூலி மதிமுகவுக்குக்கு இந்தியாவில் என்ன வேலை? அவன் யாழ்பாணத்தில் போய் எலெக்ஷனில் நிற்கட்டும்.
அப்புறம் தினமும் தூங்கிக்கொண்டே இருக்கும் கார்த்திக்கால் எந்த பிரயோஜனமும் இல்லை..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-75601938043583589792011-03-15T21:59:42.015-07:002011-03-15T21:59:42.015-07:00உங்கள் வருகைக்கு நன்றி ரஹீம்
பெரியவர் உங்கள் வருக...உங்கள் வருகைக்கு நன்றி ரஹீம்
பெரியவர் உங்கள் வருகையால் பிரபல பதிவர்கள் வருவதில்லை என்ற என் குறை தீர்ந்ததுஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-26113348061160254792011-03-15T21:42:47.247-07:002011-03-15T21:42:47.247-07:00நம்ம பக்கம் வந்து பாருங்க.....
எனது வலைப்பதிவில் இ...நம்ம பக்கம் வந்து பாருங்க.....
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு விஜயகாந்த் + அண்ணா தி.மு.க-கூட்டணி= பலமா? பலவீனமா? (நேற்றைய தொடர்ச்சி)...

ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-74931767557709624982011-03-15T21:32:33.139-07:002011-03-15T21:32:33.139-07:00நன்றி கருண்
நன்றி புலிநன்றி கருண்
நன்றி புலிஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-68778420708914959632011-03-15T21:25:53.225-07:002011-03-15T21:25:53.225-07:00கூட இருந்து குழி பறிப்பது தான்.கூட இருந்து குழி பறிப்பது தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8109558054575077560.post-37339217350017074022011-03-15T21:21:35.113-07:002011-03-15T21:21:35.113-07:00Nice.,Nice.,சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com